கடைசி செய்திகள்
Home / அறிவித்தல்கள் / மரண அறிவித்தல் / திருமதி கந்தையா நெல்லியம்மா

திருமதி கந்தையா நெல்லியம்மா

107244

பிறப்பு : 27 ஓகஸ்ட் 1927 — இறப்பு : 29 டிசெம்பர் 2016

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை சபாரெத்தினம் அவர்கள் 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

நயினாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ் கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கந்தையா நெல்லியம்மா
அவர்கள் 29-12-2016 அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*