கடைசி செய்திகள்
Home / அறிவித்தல்கள் / மரண அறிவித்தல் / திருமதி வள்ளியம்மை சபாரெத்தினம்

திருமதி வள்ளியம்மை சபாரெத்தினம்

107244

பிறப்பு : 30 ஓகஸ்ட் 1928 — இறப்பு : 6 டிசெம்பர் 2016

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை சபாரெத்தினம் அவர்கள் 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, செல்லாச்சி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற சபாரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனகராணி, புவனேந்திரராஜா(Puva Mercury), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பூபதி, சற்குணம், கனகசபை, மற்றும் இராசநாயகம்(கனடா), சண்முகரத்தினம்(கனடா), கமலாதேவி(கனடா), குலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானேஸ்வரன்(ஞானம்), ஜெயந்திராணி, அருளம்பலம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாசாமி, வீரவாகு, மற்றும் ருக்மணி, மனோன்மணி, காலஞ்சென்ற சாந்தநாயகி, புண்ணியமூர்த்தி, அமுதகெளரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, சின்னத்தங்கச்சி, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சகிலா, சாந்திபூஸன், துவாரகன், பிரதீபா, ஸ்ரீராம், தனுசன், தனுசா, ரோகித், சாருகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிருஸ்ணா, ஜஸ்வதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 12/12/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
திகதி: திங்கட்கிழமை 12/12/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
திகதி: திங்கட்கிழமை 12/12/2016, 01:00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

புவா(மகன்) — கனடா
தொலைபேசி: +14165663673

ஞானம்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167462977

பேபி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94212227878

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*