கடைசி செய்திகள்
Home / அறிவித்தல்கள் / மரண அறிவித்தல் / திரு துரைசிங்கம் மகேந்திரன்

திரு துரைசிங்கம் மகேந்திரன்

107244

பிறப்பு : 8 ஓகஸ்ட் 1966 — இறப்பு : 28 நவம்பர் 2016

நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் மகேந்திரன் அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்தி, கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

கேதாரகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், மதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயலக்சுமி(கிளிநொச்சி), பன்னீர்ச்செல்வம்(சுவிஸ்), மோகனாதேவி(நயினை), நாகேஸ்வரி(ஜெர்மனி), பரமேஸ்வரி(பிரான்ஸ்), இரவீந்திரன்(சுவிஸ்), யோகேஸ்வரி(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியேஸ்வரி(ஜெர்மனி), கணேசலிங்கம்(ஜெர்மனி), கருணலிங்கம்(யாழ்), குகணேஸ்வரி(நயினை), சண்முகலிங்கம்(சுவிஸ்), புஸ்பராணி(கொலண்ட்), கலைச்செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இலங்கராசா(கிளிநொச்சி), ஆனந்தகுமார், சந்திரவதனா, பத்மநாதன், நாகராசா, நாகேந்திரம், சூரியகலா, ஜெகநாதன், இராயேஸ்வரன், இளமுருகன், மகேசலிங்கம், இளங்கோ ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 29/11/2016, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 30/11/2016, 08:00 மு.ப — 04:40 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

கிரியை
திகதி: வியாழக்கிழமை 01/12/2016, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு

மனைவி(Zurich) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434110183

செல்வம்(Burgdorf) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796795922

சண்முகலிங்கம்(Wil) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41719441537

நாகராசா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +492762986927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*