கடைசி செய்திகள்
Home / மேலதிகமானவை / நம்மவர் நிகழ்வுகள் / மாகாண மட்ட கராத்தே போட்டியில் யாழ் தீவக வலய மாணவர்களின் சாதனை.

மாகாண மட்ட கராத்தே போட்டியில் யாழ் தீவக வலய மாணவர்களின் சாதனை.

கடத்த 30,31-05-2014 ஆகிய தினங்களில் வவுனியாவில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான மாகாண மட்ட கராத்தே போட்டியில், யாழ் தீவக வலய மாணவர்களின் சாதனை.

திரு. மு. முருகானந்தன் (கராத்தே பயிற்றுவிப்பாளர்)
திரு. ச. கணேஸ்வரன் (அதிபர் யா/புங்குடுதீவு ம .வி)
செல்வி. க .யதுப்பிரியா (ஆசிரியர் யா/புங்குடுதீவு கணேச வித்தியாலயம்)

சி. துவாரகன் ( யா/புங்குடுதீவு ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம்)
மு. சுதன் (kata -2 ம் இடம் யா/புங்குடுதீவு ம .வி)
மு. முரளி (kata -3 ம் இடம்,kumute -1ம் இடம் யா/புனித அந்தோனியார் கல்லூரி)
திரு m p சுயாந் (ஆசிரியர் யா/புனித அந்தோனியார் கல்லூரி)
திரு யோ. குபேசன் (ஆசிரியர் யா/வேலணை மத்திய கல்லூரி)
திரு க. நாகேஸ்வரன் (ஆசிரியர் யா/புங்குடுதீவு ம.வி)
மு. சுகிர்தன் (kata -1 ம் இடம் யா/புனித அந்தோனியார் கல்லூரி)
ம. தியாகரிசி (kumute -1 ம் இடம் யா/புங்குடுதீவு கணேஷ வித்தியாலயம்)
இ. நிதுஜா (kata -1 ம் இடம் யா/வேலணை மத்திய கல்லூரி)

[ புகைப்பட உதவி மார்க்கண்டு செந்தில்குமரன் ]

மாகாண மட்ட கராத்தே போட்டி

[img src=http://www.nainativu.org/wp-content/flagallery/14-06-3_12-37-25/thumbs/thumbs_1380501_398099896996216_7581938983007895527_n.jpg]
[img src=http://www.nainativu.org/wp-content/flagallery/14-06-3_12-37-25/thumbs/thumbs_1962797_398100030329536_1151826601439891215_n.jpg]
[img src=http://www.nainativu.org/wp-content/flagallery/14-06-3_12-37-25/thumbs/thumbs_10308550_398100446996161_8852082983400339303_n.jpg]
[img src=http://www.nainativu.org/wp-content/flagallery/14-06-3_12-37-25/thumbs/thumbs_10342452_398100420329497_3659703551252605873_n.jpg]
[img src=http://www.nainativu.org/wp-content/flagallery/14-06-3_12-37-25/thumbs/thumbs_10361405_398100093662863_6187771868539823769_n.jpg]
[img src=http://www.nainativu.org/wp-content/flagallery/14-06-3_12-37-25/thumbs/thumbs_10365980_398100193662853_3481422668637187601_n.jpg]
[img src=http://www.nainativu.org/wp-content/flagallery/14-06-3_12-37-25/thumbs/thumbs_10390125_398100323662840_6349978691110419225_n.jpg]
[img src=http://www.nainativu.org/wp-content/flagallery/14-06-3_12-37-25/thumbs/thumbs_10390163_398099730329566_3793136666460018253_n.jpg]
[img src=http://www.nainativu.org/wp-content/flagallery/14-06-3_12-37-25/thumbs/thumbs_10402622_398100260329513_5860467242300184306_n.jpg]
[img src=http://www.nainativu.org/wp-content/flagallery/14-06-3_12-37-25/thumbs/thumbs_10411075_398099726996233_8616726445409812394_n.jpg]
[img src=http://www.nainativu.org/wp-content/flagallery/14-06-3_12-37-25/thumbs/thumbs_10440916_398099766996229_3269384575849247407_n.jpg]
[img src=http://www.nainativu.org/wp-content/flagallery/14-06-3_12-37-25/thumbs/thumbs_10440923_398100270329512_4566512196683447407_n.jpg]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*