கடைசி செய்திகள்
Home / மேலதிகமானவை / சிறப்பு பகுதி

சிறப்பு பகுதி

வேலணை பெருங்குளம்.

வேலணை  பெருங்குளம். வேலணை பெருங்குளம் என்பது மிகப் பாரியளவில் மழை வெள்ளம் வந்து சேரும் நீரேரி ஆகும். இக் குளத்தில் காணப்பட்ட  திட்டுக்கள் வெட்டி  அள்ளப்பட்டுள்ளதாக அறியக் கூடியதாயுள்ளது. இச் செயல் பாராட்டுக்குரியது. ஆனாலும்  இக் குளம் மேலும் நிலத்தடி நீர் ஊற்று  மட்டம்  வரை  ஆழப்படுத்தப்பட  வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்படுமானால் இப்பகுதியில் பெய்து வழிந்து ...

மேலும் »

வீதிகள் தோறும் மரங்களை வளர்ப்போம்.

வீதிகள் தோறும் மரங்களை வளர்ப்போம் …   நமது சுற்றுப்புறச்சூழலை தூய்மையாக்குவதற்கு ஒவ்வொரு மரமும் உதவுகின்றது. மரங்கள் பிராண (O2) வாயுவை வெளியிடுவதால் சூழல் மாசடைவால் ஏற்படும் நச்சுக் காற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. சூழலியலாளர்களும் மரங்கள் காற்றை வடிகட்டுகின்றன என்று கூறுகின்றனர். மரக்கன்றுகளை நட்டு  வளர்ப்பது நிழலை மாத்திரம் பெறும் நோக்கோடு மட்டுமல்லாமல் சுவைதரு கனிகளைப் ...

மேலும் »

மணல் போர்த்த வீதிகள் தோறும் நிழல் போர்க்கும் மரங்கள் நிறைந்திட வேண்டும்.

மணல் போர்த்த வீதிகள் தோறும் நிழல் போர்க்கும் மரங்கள் நிறைந்திட வேண்டும்.     ஓ மனிதா! நிழலின்றித் தவிக்கின்றாயா? பூமாதேவிக்கும் நிழல் தந்த மரங்கள் நின்ற வாழ்விடம் நீள் பாலை வெளியாகிப் போமா? மேலே தரப்பட்ட தலைப்பும், கவிதை வரிகளும் கவிஞர் சு. வில்வரெத்தினத்தின் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. நமது தேசம் நிழல் தரு மரங்களில்லாது வெயில் போர்த்த ...

மேலும் »

அம்பாள் வீற்றிருந்து அருள் சுரக்கும் நயினாதீவு.

அம்பாள் வீற்றிருந்து அருள் சுரக்கும் நயினாதீவு.   நயினாதீவினை எல்லோருக்கும் நினைவூட்டுவது அருள் சுரக்கும் அன்னை நாகம்மாள் கோயிலாகும். மணிமேகலை எனும் தமிழ் மங்கை நல்லாள் வந்திறங்கியதற்கான சரித்திரப் பெருமையும் இவ்வூரிற்குண்டு. வெளி வீதியில் சுற்றி வர நிற்கும் நிழல் தரு மரங்கள் இக்கோயிலின் வீதியை அழகு செய்கிறது. புதிய கோபுரமும் கோயிலுக்குரிய புனரமைப்பு வேலைகளும் ...

மேலும் »