கடைசி செய்திகள்
Home / மேலதிகமானவை / யோகசனம்

யோகசனம்

ஜானு சீராசனம்

கீழே உட்கார்ந்து கொண்டு இடது காலை நேராக நீட்டவும். கால் இடையிலோ, மூட்டுப் பக்கமமோ மடியலாகாது. குதிகால் தரையில் நன்கு பதிய, கால் விரல்கள் மேலே நோக்கி இருக்க (வான் நோக்கி) சாய்வே இல்லாமல் உங்கள் உடல் நிமிர்ந்து இருக்க வேண்டும். வலது காலை உட்புறமாக மடித்திட வேண்டும். வலது காலின் குதிகால், லிங்கத்தின் (ஆண்குறி) ...

மேலும் »

யோகாசனம் செய்வதிற்கு முன்பும்.. பின்பும்..

    யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்.. இன்று அவசரகதியில் வாழ்ந்துக்கொண்டு வருகிறோம். நேரமில்லை என்ற நொண்டிச்சாக்கை  நீங்கள் மூட்டை கட்டி வையுங்கள். உங்களின் உடலுக்காக தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்குங்கள் . முதலில் சற்று தினசரி தடுமாற்றம் ஏற்படும். பிறகு போகப்போக அன்றாட வாழ்க்கையில் யோகா ...

மேலும் »

வஜ்ராசனம்

கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு ஒரு காலை மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மடக்கிய காலின் குதிகாலானது,உடலின் பின்பகுதியை தொடுவது போன்று அமர்ந்து இருக்க வேண்டும். பின்னர் இதே போன்று மற்றொரு காலையும் மடக்கி வைத்துக் கொள்ளுங்கள். குதிகால்களை ஒரு பீடம் போல் அமைத்து அதன் தேல் உட்காருவது போன்று இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். ...

மேலும் »

உஷ்ட்ரா ஆசனம்: 2-ம் நிலை

உஷ்ட்ரா ஆசனத்தின் 2-ம் நிலை செய்முறை முழங்கால்களை பின்புறமாக மடித்து மண்டியிடுவது போன்று இருக்க வேண்டும். பின்னர் வலது உள்ளங்கையை கொண்டு வலது   குதிக்கால் மீதும், இடது உள்ளங்கையை இடது குதிகால் மீதும் வைக்க வேண்டும். படத்தில் உள்ளது போன்று 2 உள்ளங்கைகளையும் கால் பாதத்தில் அழுத்திக் கொண்டு தலையை பின்புறமாக தொங்க விட ...

மேலும் »

அர்த்த சிரசாசனம்

அர்த்த என்றால் பாதி என்றும் சிரசு என்றால் தலை என்றும் பொருள் ஆகும். ஒரு போர்வையை நன்றாக மடித்து தரையில் வைக்க வேண்டும். முட்டிப் போட்டு வஜ்ராசனம் நிலையில் அமர்ந்து கொண்டு பின்பு முழங்கைகளை தரையில் ஊன்றி 2 கைகளின் விரல்களையிம் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போது 2 உள்ளங்கைகளுக்கும் இடையே இடைவெளி இருக்கும். அந்த ...

மேலும் »