கடைசி செய்திகள்
Home / மேலதிகமானவை / சிறுவர் பகுதி

சிறுவர் பகுதி

இவரைப் போல் ஒரு அண்ணன்

காலித்தின் அண்ணன் அவனுக்கு ஒரு புத்தம் புதிய காரை பெருநாள் பரிசாக அளித்திருந்தார். பெருநாளுக்கு முதல் நாள் காலித் அவனது அலுவல கத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறுவன் அவனது காரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஏழ்மை யான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது தோற்றத்திலேயே தெரிந்தது. காலித்தைப் பார்த்ததும், ...

மேலும் »

உங்கள் இயல்பை மற்றவர்களுக்காக மாற்றிக்கொள்ளாதீர்கள்!

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள  பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். ...

மேலும் »

தென்னாப்பிரிக்கா நாட்டு சிறுவர் நாடோடிக் கதை: பூமியின் கதை

கடவுள் முதலில் இந்த பூமியை நெருப்புக் கோளமாகப் படைத்தார். பூமி நெருப்புக் கோளமாக அதுவும் ஒரு குட்டிச் சூரியன் மாதிரி சூரியனைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. ஒரு நாள் கடவுள்தான் புதிதாகப் படைத்த கிரகமான பூமியிடம் வந்து “என்ன பூமியே, சௌக்கியம் தானா?” என்று கேட்டார். கடவுளிடம் பூமி, என் பெயரை மட்டும் பூமி என்று மாற்றிவிட்டீர் ...

மேலும் »

தீப்பெட்டி தோன்றிய வரலாறு

நெருப்பை சிறுபெட்டிக்குள் அடைக்க இயலும் என்று கண்டுபிடித்த அந்த அதிசய மனிதர் யார் என்றால், அவர்தான் ஜான் வாக்கர் என்ற ஒரு ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர். ஒரு முறை இந்த ஜான்வாக்கர் வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்திய துப்பாக்கியில் விரைவாக தீப்பற்ற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருந்தார். அப்பொழுது பொட்டாஷையும், ஆன்டிமணியையும் ஒரே குச்சியில் குழைத்துப் பூசினார். அந்தக் ...

மேலும் »

விடுதலைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரன் ஊமைத்துரை!

வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்த்தால் வீரபாண்டிய கட்டபொம்மனின் சாதனைக்குப் பின்னால் ஒரு மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர் ஊமைத்துரை என்பது புலப்படும்!ஊமைத்துரையின் இயற்பெயர் குமாரசாமி. தந்தையார் ஜெகவீர கட்டபொம்மன். தாயார் ஆறுமுகத்தம்மாள். ஊமைத்துரை 1772 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது மூத்த சகோதரர் புகழ் பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன். இயற்கையிலேயே இவர் செவிடாகவும் ஊமையாகவும் பிறந்தார். ஆனால், ...

மேலும் »