கடைசி செய்திகள்
Home / மேலதிகமானவை / மருத்துவம்

மருத்துவம்

சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா ?

ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல. சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் , வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். ...

மேலும் »

மின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கித் தரும் வரலாற்றுப் பெருமைமிக்க பாத்திரம்.

மின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கித் தரும் வரலாற்றுப் பெருமைமிக்க பாத்திரம். தண்ணீர் ஊற்றிவைக்க, தானியங்கள் போட்டுவைக்க, வருட செலவுக்காக நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவை ஊற்றிவைக்க, மிளகாய், புளி, உப்பு போன்றவைபோட்டுவைக்க இது பயன்பட்டது. பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். நவீன வாழ்க்கை என்ற பெயரால் ...

மேலும் »

ஆரோக்கியப் பெட்டகம்: கொள்ளு

கொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும். புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் ...

மேலும் »

இதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்

உலகம் முழுவதும் மரணத்திற்கு முன்னனி காரணமாக இருப்பது மாரடைப்பு. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உணவுகளை சாப்பிட்டால் இதயத்தை பாதுகாக்கலாம். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உணவுகளை எடுப்பது ஒன்றும் கடினமல்ல. நீங்கள் சாப்பிடும் உணவுகளை வேறுவிதமாக சமைத்தோ வேகவைத்தோ சாப்பிடலாம். நீங்கள் ஆரோக்கியமான நீண்ட கால வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் ஆரோக்கியமான இதயம் அவசியம் வேண்டும். இதற்கு ...

மேலும் »

இதயத்தை காக்கும் சீத்தா பழம்

சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின்சி யை கொண்டிருக்கிறது. இது உடலில் ஏற்படும் நோய்களை அழித்து உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றலை கொண்டது. இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டுள்ளதால் நமது இதயத்தை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்கள் சீத்தாபழம் சாப்பிட்டு ...

மேலும் »