கடைசி செய்திகள்
Home / மேலதிகமானவை / ஆன்மீகம்

ஆன்மீகம்

இந்த உலகம் முழுவதும் நம் மனதிலேயே அடங்கியிருக்கிறது

புனித லீமா ரோஸ், அமெரிக்காவின் முதல் புனிதர். இவர் பெருநாட்டின் தலைநகரான லீமா நகரில் 1586ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்  ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவரது ஞானஸ்நானப் பெயர் இசபெல்லா. இவரது முகம் ரோஜா மலரைப்போல் இருந்ததாலும் இவர் குழந்தை யாய் தொட்டிலில் கிடந்தபோது ஓர் அழகிய ரோஜா மலர் அந்தத் தொட்டிலில் விழுந்ததாலும் ...

மேலும் »

திருவிளக்கிலுள்ள சுடரை கைகளால் அணைக்கலாமா ?

திருவிளக்குச் சுடரைப் பூவில் பாலைத் தொட்டு நாம் குளிரச் செய்யவேண்டும். அரிசியை விளக்கில் எண்ணெய் இருக்கும் எந்தப் பகுதியிலாவது முதலில் வைத்துவிட்டு, பிறகு பூவினால் சுடரைக் குளிரச் செய்யும் வழக்கமும் இருக்கிறது. வேங்கடாசலபதி பூஜையின்போது நெய் விளக்கு ஏற்றப்படுகிறது. அப்போது பூஜை முடிந்ததும் நெய் தீர்ந்து தானாகவே சுடரைக் குளிரச் செய்வதுண்டு. இவ்விதம் தானாகச் சுடரைக் ...

மேலும் »

பூஜையின் போது மணி அடிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

முதலாவது காரணம் நாத தத்துவத்தை நினைவுபடுத்தும் பொருட்டு பூஜையின்போது மணி அடிக்கப்படுகிறது. இரண்டாவது காரணம் உலகியல் வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசையைக் கேட்டுத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும்.

மேலும் »

கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தபிறகு, அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து வரவேண்டும் என்ற நியதி இருக்கிறதா?

கோயிலுக்குச் சென்று தெய்வத்தை வழிபட்ட பிறகும் தெய்வத்தைப் பற்றிய சிந்தனை நம் உள்ளத்தில் தொடர வேண்டும். கோயிலில் தெய்வத்தைத் தரிசித்த பிறகு அங்கு அமைதியாகச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தால், தெய்வம் நமக்குக் கூறுவது என்ன என்று விளங்கும். நாம் தெய்வத்தை வழிபட்டால் மட்டும் போதாது. தெய்வத்தின் பதிலுக்கும் நாம் அமைதியாகச் செவிசாய்க்க வேண்டும் என்பது இந்த ...

மேலும் »

கோயிலில் உள்ள சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

கோயிலில் உள்ள சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவது மிகப்பெரிய தோஷத்தை ஏற்படுத்தும். அந்தக் குடும்பத்தினருக்கு சந்ததி இல்லாமல் போகும், பாரம்பரியம் தழைக்காது. பண்டைய காலத்தில் மக்கள் அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மன்னர்கள் பல அரிய கலைச்சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டிக் கொடுத்தனர். அதில் வைக்கப்படும் சிலைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் ...

மேலும் »