கடைசி செய்திகள்
Home / மேலதிகமானவை / நம்மவர் நிகழ்வுகள்

நம்மவர் நிகழ்வுகள்

புங்குடுதீவு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்பட வங்கியின் சித்திரைப்புத்தாண்டையோட்டிய மாபெரும் விளையாட்டுப்போட்டி.

புங்குடுதீவு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்பட வங்கியின் சித்திரைப்புத்தாண்டையோட்டிய மாபெரும் விளையாட்டுப்போட்டி. நேற்றையதினம் புங்குடுதீவு வங்கி வளாகத்தில் இடம்பெற்றது. தலைவர். திரு. சி. ஜெயசீலன் முகாமையாளர். பிரதம விருந்தினர் திருமதி. மஞ்சுளாதேவி சதீசன். [பிரதேச செயலர் -வேலணை]. நிகழ்வில் நிகழ்ந்தன. பலூன் உடைத்தல், கிடுகு பின்னுதல், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் மற்றும் சங்கீதக்கதிரை.

மேலும் »

அனலைதீவு அருள்மிகு அரிகரபுத்திர ஐயனார் பாமாலை இறுவெட்டு வெளியீட்டு விழா.

அனலைதீவு அருள்மிகு அரிகரபுத்திர ஐயனார் பாமாலை இறுவெட்டு வெளியீட்டு விழா. பாடல்வரிகள்: வரகவி முத்துக்குமாரப் புலவர் மற்றும் ஆ.ஐயம்பிள்ளைப் புலவர். பாடியவர்: சத்யபிரகாஷ் (சுப்பர் சிங்கர் புகழ்) நாள்: 18-04-2015 நேரம்: மாலை 4:00 முதல் 7:00 வரை இடம்: கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபம்

மேலும் »

மாகாண மட்ட கராத்தே போட்டியில் யாழ் தீவக வலய மாணவர்களின் சாதனை.

கடத்த 30,31-05-2014 ஆகிய தினங்களில் வவுனியாவில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான மாகாண மட்ட கராத்தே போட்டியில், யாழ் தீவக வலய மாணவர்களின் சாதனை. திரு. மு. முருகானந்தன் (கராத்தே பயிற்றுவிப்பாளர்) திரு. ச. கணேஸ்வரன் (அதிபர் யா/புங்குடுதீவு ம .வி) செல்வி. க .யதுப்பிரியா (ஆசிரியர் யா/புங்குடுதீவு கணேச வித்தியாலயம்) சி. துவாரகன் ( ...

மேலும் »

புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல மெய்வன்மைப் போட்டி.

இன்று புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல மெய்வன்மைப் போட்டியின் சில பதிவுகள்.

மேலும் »

தீவக வலய பாடசாலைகளுக்குான ஆளுனர் சதுரங்க போட்டி.

இன்று வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தீவக வலய பாடசாலை மட்ட ஆளுநர்சதுரங்க வெற்றிக்கிண்ணப் போட்டி.

மேலும் »